நிரஞ்சனா நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று மனிதர்களுக்குள் வேண்டுமானால் போட்டி ஏற்படும். ஆனால் தெய்வங்களுக்கோ அத்தகைய போட்டி – பொறாமை கிடையாது. ஹரியும் சிவனும் ஒன்றே என பல சமயங்களில் நிரூபித்து உள்ளனர். சிவபெருமானை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும், ஸ்ரீமந் நாராயணனை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும் கிடைக்கிறது. ஆனால் சங்கரரையும் நாராயணனையும் ஒன்றாக நினைத்து, ஸ்ரீசங்கரநாராயணனாக வணங்கும் பொழுது பன்மடங்கு பலன்கள் கிடைக்கிறது. ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். அதனால் ஸ்ரீவிஷ்ணு […]
V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். எனக்கு வருகிற அநேக கடிதங்களும், என்னை நேரில் சந்திக்கின்ற பெற்றோரும் கேட்கின்ற கேள்வி, தங்கள் மகன் அல்லது மகளின் திருமண தடை எப்போது நீங்கும்.? என்பதை பற்றிதான். பொதுவாக திருமண தடைக்கு ஜாதகத்தில் பல கிரகதோஷ காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது இரண்டு தோஷங்கள்தான். அதில் ஒன்று செவ்வாய் தோஷம், இரண்டாவது காளசர்ப்ப தோஷம். இதில் காளசர்ப்பதோஷம் பற்றி இன்னொரு சமயத்தில் விளக்குகிறேன். இப்போது நாம் செவ்வாய் தோஷம் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா மகான் ஷீரடி சாய்பாபாவின் பேச்சை கேளாமல் வெளியூர் சென்ற மகல்சபாதி அனுபவித்த சம்பவம் என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். மகல்சபாதி, புராணகதைகளை சொல்வதில் திறமையானவர். அவர், புராணகதைகளை சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர்களுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மனம் வராது. அந்த அளவில் சிறப்பாக சொல்வார். ஒருநாள், அஸ்தினாபுரத்தில் இருந்து ஹர்தே என்பவர் […]
நிரஞ்சனா கோயம்புத்தூர் மாவட்டம், பெருமாநல்லூரில் உள்ள அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில். ஒருவரது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால் அதற்கு தெய்வ அருளும் வேண்டும். எல்லா தெய்வங்களும் வெற்றி தரும் தெய்வங்கள்தான் என்றாலும், அன்னை சக்திதேவி ஜெயத்தை வழங்குவார். அதனால் துர்கை வடிவத்தில் இருக்கும் அன்னை சக்திதேவியை, “ஜெயஜெய தேவி, ஸ்ரீதுர்கா தேவி” என்று போற்றுவர். சேரநாட்டின் மன்னர் ஒருவர், போரில் வெற்றி பெற என்ன வழி? என்று பலரிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் ஆலோசகர்கள் சொல்லும் யோசனை […]