Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: November, 2011

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் மகிமை / Karthigai Deepam Thiruvannamalai Video

உயர்வான வாழ்க்கையை தரும் குறுங்காலீஸ்வரர்

நிரஞ்சனா குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு- சென்னை   ஒருவர் சொல்வது அத்தனையும் உண்மை என்று எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதை கேட்பவர்கள் சிலர் அந்த நபர் சொல்வது பொய் என்று வாதாடுவார்கள். இந்த மனோபாவம் சிலருக்கு இருக்கிறது. அப்படிபட்ட நபர்களிடத்தில் இருந்து சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல கடவுளும் தப்பமுடியாது என்ற உண்மையை  சீதாபிராட்டியின் சரித்திரத்தை படித்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆம். இராவணால் கடத்தப்பட்டு கணவர் ஸ்ரீ ராமசந்திரனால் போராடி மீட்கப்பட்டு, தாம் உத்தமி என்று தீயில் இறங்கி […]

வியாபாரம் விருத்தியாக, குடும்ப நிம்மதிக்கு-குச்சனூர் சனிஸ்வர பகவான்

நிரஞ்சனா சென்னையிலிருந்து தேனிக்கு சென்று, அங்கிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் குச்சனூர். இவ்வூருக்கு தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. மனித உருவத்தில் வரும் சனிஸ்வரர்  சனிபகவானை  போல் கொடுப்பார் இல்லை கெடுப்பார் இல்லை என்று கூறுவார்கள். ஆம். சனிஸ்வர பகவானின் ஆதிக்கம் ஒருவருக்கு  நல்ல விதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது யோகம் ஏற்படும். தீயவிதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது தோல்லைகள் வந்து சேரும். சிவனே சனிஸ்வரருக்கு […]

கண் பார்வை குறைவுக்கு சூரியன் காரணமா?

G.Krisshnarao, Astrologer பொதுவாக ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் வலிமைமிக்கது. அதில் முதன்மையானது சூரியன். லக்கினம் என்பது விதி. சந்திரன் மதி. சூரியன் கதி என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது யாராவது துன்பகரமாக பாதிக்கப்பட்டால், “அவன் கதியை பார்த்தீர்களா?” என்கிறோமே, இந்த நிலைக்கு காரணம் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்படுவதால்தான். நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு பலன் அறிவது போல, மேலை நாடுகளில் சூரியனை வைத்து பலன் அறிவார்கள். சூரியமேடு, சூரியரேகை நன்றாக இருந்தால் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும், […]

நீங்களும் ஜெயிக்கலாம்

நிரஞ்சனா 18-ஆம் நூற்றாண்டில் உலகில் பல இடங்களில் பெரியம்மை நோய் இருந்தது. இதனால் பலர் இறந்தார்கள். இதற்கு மருந்து ஊசி மூலமாக அம்மை நோய் கிரிமியை எடுத்து, மீண்டும் அம்மை நோய் தாக்கியவர்களின் உடலுக்கே செலுத்துவார்கள். இதற்கு “இனாகுலேஷன்” என்று பெயர். இதனால் உடலில் இருக்கும் அம்மை குணமாகும். ஆனால் இந்த மருத்துவமுறையில் ஆபத்தும் இருந்தது. அதாவது உடலுக்கு செலுத்தும் அம்மை நோயின் கிரிமியை அதிகமாகவோ குறைவாகவோ அம்மை நோயால் பாதிக்கபட்டவர்களின் உடலில் செலுத்தினால் அந்த நபர் […]

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க…  நிரஞ்சனா “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி,  கணபதீஸ்வர […]

வினை தீர்க்கும் எளிய பரிகாரங்கள் / Vinai Therkum Eliya Parikarankal / Video

        Valampuri Sankin Makimai / Video / வலம்புரி சங்கின் மகிமை              Thiruneeru / Video / விபூதி உருவான கதை         Surya Vazhipaadu / Video / சூரிய பகவான் வழிபாடு                 CLICK FOR All VIDEO PAGE editor@bhakthiplanet.com   இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் […]

Valampuri Sankin Makimai / Video / வலம்புரி சங்கின் மகிமை

Thiruneeru / Video / விபூதி உருவான கதை

Surya Vazhipaadu / Video / சூரிய பகவான் வழிபாடு

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »