வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 9 விஜய் கிருஷ்ணாராவ் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : bhakthiplanet@gmail.com by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் […]
நிரஞ்சனா மகாராஷ்டிரா மாநிலத்தின் “பாகா” என்ற ஊரில் கம்பீர ராயர் என்பவர் இருந்தார். இவர் சாஸ்திரங்களையும், புராணங்களையும் நன்கு கற்றவர். இவர் மிகபெரிய பண்டிதர். கம்பீர ராயருக்கு நல்ல குணவதியான “கோனாம்பிகா” என்ற பெண் மனைவியாக அமைந்திருந்தாள். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “பாஸ்கர ராயர்” என்று பெயர் வைத்தார்கள். குழந்தை பாஸ்கர ராயரின் 7-வது வயதில் “சரஸ்வதி உபாசனை” செய்ய வைத்தார்கள் பெற்றோர்கள். பாஸ்கர ராயர் சிறு வயதிலேயே […]
நிரஞ்சனா பகவத் கீதையானது யார் மீதும் அன்பு வைக்காதே என்றோ, உறவு-பாசம் என்பதை விட வெற்றி என்பதே லட்சியம், காரியத்தில் கண்ணாக இரு என்றோ பகவத் கீதை நமக்கு சொல்லவில்லை. மனிதன், மனித தன்மையோடு எப்படி வாழ வேண்டும் என்கிற வாழ்க்கை நெறியைதான் அது சொல்கிறது. பொறுமையால் கிடைத்த பகவத் கீதை ஒருவர் மன அமைதியில்லாமல் இருந்தால் அவரிடம் யார் என்ன சொன்னாலும், “தயவு செய்து என்னை அமைதியாக இருக்க விடுங்கள். நான் தனியாக இருக்க வேண்டும்.” […]
நிரஞ்சனா 1666 ஆம் ஆண்டு அவுரங்கசீப் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வீரசிவாஜி அழைத்திருந்தார். சிவாஜி தன் மகனுடன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அங்கே வீரசிவாஜிக்கு சரியான மரியாதை தரப்படவில்லை. சிவாஜியையும் அவரின் மகனையும் ராணுவ தளபதியின் பின்னால் நிற்க வைத்தார்கள். சபையில் தமக்கு கௌரவம் தராமல் அவமரியாதையாக நடத்தியதால் கோபம் அடைந்த வீர சிவாஜி, அங்கிருந்து புறப்பட முடிவு செய்தார். ஆனால் சிவாஜியை வெளியேற விடாமல் தடுத்தார்கள் அவுரங்கசீபின் ஆட்கள். சிவாஜியை விருந்துக்கு அழைத்ததே அவரை […]
நிரஞ்சனா காலையில் எழுபவனை யாராலும் செல்ல முடியாது என்கிறது சாஸ்திரம். விடியற்காலையில் சேவலும் கோழியும் விழிக்கிறது. அதை பிரியாணி செய்துவிடுகிறார்களே என்று விதண்டாவாதம் பேசுபவர்களும் உண்டு. புனிதமான கடலுக்குள்ளே இருக்கும் ஜீவராசிகளுக்கு, சிப்பிக்குள் இருக்கும் முத்தால் லாபம் இல்லை. அதுபோல்தான் கோழி, சேவல் போன்றவையும். காலையில் எழுந்தாலும் இறைவனுடைய நாமத்தை அது உச்சரிக்குமா?. அதனால் மனிதன் விடியற்காலையில் எழுந்து இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதும் அந்த நாமத்தை நினைப்பதுமாக இருக்க வேண்டும். காலை பொழுதில் எழுந்து தெய்வத்தை நினைத்து […]