புனித ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.
விஜய் கிருஷ்ணாராவ்
நிச்சயமாக பயபக்தியுடையோருடனும் எவர் தம் செயல்களை அழகாக்கி வைக்கிறார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கின்றான் (16:128) – “திருக்குர்ஆன்”
என் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு புனிதரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.!
நிரஞ்சனா
இறைவன்தான் அனைத்திற்கும் முதல்வன். அவனால்தான் அனைத்தும் படைக்கப்பட்டன. இந்த விண்ணும் அதில் பிரகாசிக்கும் சூரியனும், சந்திரனும், தாரகைகளும் அவனுடைய படைப்புகளின் அடையாளங்களாகும். அவற்றை ஆய்ந்து, உணர்ந்து சிந்தித்தோமானால் இறைவனை அடைய முடியும்.
– “திருக்குர்ஆன்”
என் இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு புனித ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.!
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்