Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

தொழில் அமையாத ஜாதகம்

V.G.Krishnarau, Astrologer

ஒரு ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம் 10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை குறிக்கும் இடம் இது. இந்த 10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான் நிரந்தரமான தொழில் அமையும். 10-ம் இடத்தில் கேது இருந்தால் அதாவது கேது மட்டும் பத்தாம் இடத்தில் தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு தாளம் போட வேண்டும். நல்ல வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக இருப்பார். எதைப் பற்றியும் கவலை கொள்ளமாட்டார். சாப்பிடு, தூங்கு இதுவே இப்படிபட்ட ஜாதகரின் உலகம்.

10-ம் இடத்தில் கேது அல்லது ராகு இருந்து அந்த கிரகத்துடன் 6.8.12க்குடையவன் சேர்ந்த ஜாதகமும் சரியான உத்தியோகத்தை பெறுவது கஷ்டம்.♦

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 17 2011. Filed under Home Page special, ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

6 Comments for “தொழில் அமையாத ஜாதகம்”

  1. murugan bala

    good article thanks.

  2. prakash swami

    உண்மையான கணிப்பு அய்யா. சரியான வேலை கிடைக்காமல் விரக்தியில் உள்ளேன். இதற்கு பரிகாரம் என்ன அய்யா.

  3. kumaresan ks

    ungal jothida katuraikal arumai ayya.

  4. lakshmi srinivasan

    nalla article. fine sir

  5. Shree

    தொழில் அமையாத ஜாதகம் பற்றி சொல்லவதட்கு பதிலாக,தொழில் நன்றாக அமையும் ஜாதகத்தை குறிப்பிட்டால் சற்று நன்றாக இருந்திருக்கும் என்பது ஏன் தாழ்மையான கருத்து
    Just to be POSSITIVE

  6. I think this is one of the most important info for me. And i’m glad reading your article. But should remark on few general things, The website style is wonderful, the articles is really great : D. Good job, cheers

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »