“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்” அறுபத்து மூவர் வரலாறு முதல் பகுதி நிரஞ்சனா சிவபெருமானின் பக்தர்களை சிவதொண்டர்கள் என்று அழைப்பது சிறப்பு பெயராகும். இதில் அறுபத்தி மூன்று சிவஅடியார்கள் சிறப்பை மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? என்று பார்க்கும்போது இவர்களை போன்று ஒரு தூய சிவபக்தி மற்றவர்களிடம் இருக்க முடியுமா? என்ற விஷயம் ஆராய்ச்சிகுரியதாகவே இருக்கும். இந்த அறுபத்து மூவரை தவிர மற்ற சிவஅடியார்களின் சிவதொண்டில் குறை இருக்குமா? என்ற கேள்வி நமக்குதான் தோன்றுமே […]
வி.ஜி.கிருஷ்ணா ராவ் (ஸ்ரீதுர்கை உபாசகர்) இந்த கிரக சஞ்சாரத்தை “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம். இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி […]
வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 2 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் “கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு“ என்று ஏன் சொன்னார்கள் என்றால் எந்த ஒரு கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதால்தான். ஒரு வீடு என்பது கல்லும் – மணலும் சிமெண்டும் கூடிய கலவை மட்டுமல்ல – அதில் இயற்கை சக்தியும் சோ்ந்தே இருக்கிறது. ஒரு கல் எப்படி […]
Mar 1 2011 | Posted in
வாஸ்து |
Read More »