Monday 18th November 2024

தலைப்புச் செய்தி :

சமைத்த உணவு வீணாவது எதனால் ?

நிரஞ்சனா

வீட்டின் சமையறையில் சண்டை போடவோ, அழவோ கூடாது. திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தை ஸ்ரீ மகாலஷ்மி வந்து பார்வையிடுகிறார்  என்கிறது புராணம். அதேபோல் நாம் வீட்டில் சமைக்கும் போதும் ஸ்ரீஅன்னபூரணி தேவி வந்து பார்க்கிறார் என்கிறது சாஸ்திரம். சமையலறையில் அழுதாலோ, சண்டை போட்டாலோ ஸ்ரீஅன்னபூரணி அந்த இடத்தை விட்டு சென்று விடுவாள். இதனால் சமைத்த உணவை யாரும் சரியாக சாப்பிட முடியாத அளவிற்கு சூழ்நிலை உருவாகும்.  

Posted by on Mar 20 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech