உஷார்… நில நடுக்கம் சுனாமி – உஷார்
BHAKTHI PLANET – ல் நாங்கள் ஏற்கனவே மார்ச்1-ம் தேதி கிரகங்களை இராசிகட்டத்தில் காண்பித்து உலகில் பல நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையும் என்று கூறி இருந்தோம். அதை போலவே ஜப்பான் நேற்று (11-3-2011) இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்பை அடைந்துள்ளது.
இது இனி தொடருமா – முடியுமா?
கிரக கணிப்பின்படி வரும் மார்ச் 15- ம் அன்று மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அன்று முதல் சீற்றங்கள் அதிகம் ஆகும். செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷம் போகும்வரை பயங்கர விபத்துகள் உண்டு. ஆகவே, நவகிரக தேவர்களே நம்மை காக்க வேண்டுமே தவிர விஞ்ஞானம் காக்காது. 10-5-2011 வரை மிக மிக உஷாராக இருக்க வேண்டும். இதை யுத்தம் கிரக யுத்தம் என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.