சமைத்த உணவு வீணாவது எதனால் ?
நிரஞ்சனா
வீட்டின் சமையறையில் சண்டை போடவோ, அழவோ கூடாது. திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தை ஸ்ரீ மகாலஷ்மி வந்து பார்வையிடுகிறார் என்கிறது புராணம். அதேபோல் நாம் வீட்டில் சமைக்கும் போதும் ஸ்ரீஅன்னபூரணி தேவி வந்து பார்க்கிறார் என்கிறது சாஸ்திரம். சமையலறையில் அழுதாலோ, சண்டை போட்டாலோ ஸ்ரீஅன்னபூரணி அந்த இடத்தை விட்டு சென்று விடுவாள். இதனால் சமைத்த உணவை யாரும் சரியாக சாப்பிட முடியாத அளவிற்கு சூழ்நிலை உருவாகும்.