Thursday 30th July 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

ரஜினியை பார்க்க ஆயிரக் கணக்கானோர் முற்றுகை

பெங்களூர்: பெங்களூர் வந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பெரும்பாடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பெங்களூர் வந்தார். இரவு நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர்களான கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் அம்பரீஷ், நடிகர் துவாரகேஷ், ராஜ்பகதூர், கோபிநாத் உள்பட பலருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். இரவு நேரத்தில் கவிபுரம் கவிகங்காதேஷ்வர கோயில், பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். யாருக்கும் தெரியாமல் […]

சிம்பு–நயன்தாரா ஜோடி காரணமாக ‘இது நம்ம ஆளு’ ஆகிறது படத்தின் பெயர்

சென்னை, சிம்பு–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என்று பெயர் சூட்டப்போவதாக டைரக்டர் பாண்டிராஜ் கூறினார். 6 வருடங்களுக்கு பின்… 6 வருட இடைவேளைக்கு பின், சிம்புவும், நயன்தாராவும், பாண்டிராஜ் டைரக்டு செய்யும் புதிய படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். முதல் நாள் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, ஒருவருக்கொருவர் சிரித்தபடி, ‘ஹாய்’ சொல்லிக்கொண்டார்கள். படப்பிடிப்பு இடைவேளை சமயங்களில் இரண்டு பேரும் நெருக்கமாக அமர்ந்தபடி, சிரித்து பேசிக்கொண்டார்கள். சிம்பு அடித்த ‘ஜோக்’கிற்கு நயன்தாரா விழுந்து […]

ஆசிரியர் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53. பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக […]

எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 1 to 9 | NUMEROLOGY DATE OF BIRTH – 1 to 9

NUMEROLOGY DATE OF BIRTH – 1 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 1 http://www.youtube.com/watch?v=PqV7Z3vHZS4 NUMEROLOGY DATE OF BIRTH – 2 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 2 http://www.youtube.com/watch?v=V5eC-Q-_M6c NUMEROLOGY DATE OF BIRTH – 3 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 3 http://www.youtube.com/watch?v=_bX4OU1_CZo NUMEROLOGY DATE OF BIRTH – 4 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 4 […]

மும்பையில் ஒரு லட்சம் பேருடன் இணைந்து தேசப்பற்று பாடலை பாடுகிறார் லதா மங்கேஸ்கர்

மும்பை, மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.  இதில், பாரத ரத்னா விருது பெற்ற திரை இசை பாடகியான லதா மங்கேஸ்கர் கலந்து கெள்கிறார். கடந்த 50 வருடங்களுக்கு முன்பாக 1962ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போரில் கலந்து கொண்ட வீரர்களின் நினைவாக 1963ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி அவர், ஏ மேரே […]

ஆப்பிள் நிறுவனம் 32.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்தது.

குபர்டினோ, ஜன. 16- ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயன்பாடுகளைப் பெறுவதற்கு பெற்றோர்கள் தங்களின் பாஸ்வேர்டுகளை உபயோகிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உபயோகித்த பின்னர் உடனடியாக மூடப்படாமல் 15 நிமிடம் கழித்தே அந்த சாளரங்கள் (விண்டோஸ்) மூடப்படுவதால் அதற்குள் குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பயன்பாட்டுப் பொருட்களை பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் தங்களின் ஐபாட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளனர். இவற்றிற்கான கட்டண விகிதங்கள் 99 சென்ட்டிலிருந்து 99.99 டாலர் வரை மாறுபடும். இதற்காகத் தாங்கள் செலுத்தவேண்டிய கட்டணத் […]

பணக்கட்டுகளால் சுவர் எழுப்பிய கிராம மக்கள்

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் பணக்கட்டுகளை 7 அடி சுவற்றை போல அடுக்கி வைத்துள்ளனர். சீனாவின் சிட்சுவன் மாகாணத்தில் உள்ள ஜென்ஷெ கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்கள் பங்களித்த சங்கத்தின் வருமானம் அருகிலுள்ள வங்கி ஒன்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் மொத்த வருமானமான 22 லட்சம் டாலர் மதிப்புடைய சீனப் பணக்கட்டுகளை வங்கியில் இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டது. கிராம மக்களுக்கு பிரித்தளிக்கப்பட வேண்டிய இந்த பணக்கட்டுகள் […]

ரூ.48 கோடியே 33 லட்சம் செலவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்“

சென்னை, ஜன. 2– தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– மருத்துவத் துறையில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி தரமான சுகாதார சேவைகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற சீரிய நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 45 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 682 […]

காற்றழுத்த நிலை வலுப்பெற்றது: கடலோர தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, ஜன. 2– வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தென்கிழக்கு அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு […]

2 ஆண்டுகளில் பிறந்த சாதனைக் குழந்தை

அமெரிக்காவில் இரண்டு பெண்களுக்கு பிறந்தஇரட்டைக்குழந்தைகளில் முதல் குழந்தை கடந்த ஆண்டுஇறுதியிலும், அடுத்த குழந்தை புத்தாண்டிலும்பிறந்ததால் இருவேறு ஆண்டுகளில் பிறந்தசாதனைக்குழந்தைகளாக கொண்டாடப்படுகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மருத்துவமனைஒன்றில் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்குகடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் மாதம்31ஆம் தேதி இரவு 11 மணி 58 நிமிடங்களுக்குமுதல் குழந்தை பிறந்தது. இரட்டைப்பிரசவமான அதில்புத்தாண்டு பிறந்து ஒரு நிமிடத்தில் அடுத்த குழந்தை பிறந்தது.இரண்டு குழந்தைகளும் பிறந்த நேரத்தில் 3 நிமிடங்கள்தான்என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்த சாதனைக்குழந்தைகள் என்று […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »