Thursday 21st June 2018
Breaking News:
Tamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை    Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi
Category archives for: கட்டுரைகள்

கன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.                      செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும். […]

நரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா! தீபாவளி சிறப்பு கட்டுரை

Written by Niranjana  ஆண் சக்தி இருந்தாலும் அந்த ஆணுக்கு, பெண் சக்தியும் துணை இருந்தால்தான் எடுக்கும் முயற்சி விரைவாக முடியும் என்பதால்தான் சிவபெருமான் சக்திதேவியை தமது இடது பாகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதுபோலவே, திருமாலும் தன் மார்பில் ஸ்ரீமகாலஷ்மியை இடம் பெற செய்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அதுபோலதான், நரகாசுரனை வீழ்த்தியது கிருஷ்ணர் என்று பலர் நினைத்தாலும், சத்தியபாமாவால்தான் நரகாசுரனை வீழ்த்த முடிந்தது என்பது உங்களுக்கு […]

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை

Written by Niranjana “தீபாவளி அன்று என்னத்த சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா? என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன? நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. :::குரு பெயர்ச்சி பொது பலன்கள் :::   குரு பகவான் 02.09.2017 அன்று கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சித்திரை நட்சத்திரமான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் வருவது, நாட்டில் பல நன்மைகளை தந்தாலும், சில தீமைகளும் நடக்கும். நாட்டின் பொருளாதாரம் மேன்மை பெறும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பிடிப்படுவர். அண்டை நாட்டு போர் பிரச்னைகள் முறியடிக்கப்படும் புதிய தொழில்கள் அறிமுகம் ஆகும். அண்டை நாடுகளில் […]

Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi)

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Rahu-Ketu peyarchi/transit takes place at 12.42 pm on Thursday, the 27th of July 2017. Rahu transits from Simha rasi to Kataka rasi, while Ketu transits from Kumbha rasi to Makara rasi. What can we expect from Rahu’s transit to Kataka rasi? Similarly, what can we expect from Ketu’s transit to […]

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள்          இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார்? மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார்? என்பதை 12 இராசிகாரர்களுக்கும் […]

Astrological titbits that you should know

How does a person become very wealthy? A person becomes very wealthy when the lagnadhipathi and the owner of the Second house reside jointly in the Ninth-Tenth house or the Fifth-Tenth house How does one become a big landowner? A person becomes a big landlord when the Lord of the Tenth house and the Lord […]

அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !

பெருத்த தன வந்தன் யார்? லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான். மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும். பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார். படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார்? ஜாதகத்தில் புதன் கெட்டு, 5-க்குரியவனும், 9-க்குரியவனும் இணைந்து […]

Numerology For Your Upliftment

ஏற்றம் தரும் எண்கணிதம்

ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ? 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் வேலை […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech