Wednesday 24th April 2019
Breaking News:
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !     Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.    சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !    தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

இந்த வார இராசி பலன்கள் | 22.04.2019 – 28.04.2019




திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

22.04.2019 – 28.04.2019

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களேபழைய சொத்துக்களை மாற்றி புதியவை சேரும். வீட்டையும் அழகுப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சின்ன,சின்ன பிரச்னைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. புதிய வியபாரம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் ஆரம்பிக்கலாம். ஸ்ரீதுர்காதேவியை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். வியபாரத்தில் மேன்மை பெறுவீர்கள். உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை அனுசரித்து காரியங்களை நிறைவேற்றுங்கள். ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். உறவினர்களால் குடும்பத்தில் நல்லவை நடக்கும். பெரிய இயந்திரகளை வைத்து தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல வாரம். பெரிய அளவிலான கடன்கள் குறையும். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே வாகன தொழிலில் உள்ளவர்களுக்கும் கனரக இயந்திரங்களை தொழிலாக கொண்டவர்களுக்கும் இது நல்ல வாரம். குடும்பத்தில் இருந்த பிரச்னைக்கு தீர்வுக்கு வரும். பெண்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவர். முருகப் பெருமானை வணங்குங்கள்.

சிம்ம இராசி அன்பர்களே அரசாங்க வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பாரா இடத்திலிருந்து பணவரவு அமையும். உங்களின் நல்ல விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். ஸ்ரீமீனாட்சி அம்மனை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களேபூர்வீக சொத்துக்களால் நன்மை பெறுவீர்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் இருக்கிறது. பணவரவில் பிரச்னை இருக்காது. ஆனாலும் செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். சிவபெருமானை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே நண்பர்களால் நன்மை பெறுவீர்கள். திருமணவரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். விளம்பரதுறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்வியில் தடைபட்டவர்களுக்கு மேல்படிப்பு அமையும். உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. சூரிய பகவானை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களேவாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பிரச்னை இருந்திருந்தால் அவை சுமூகமாக தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். குலதெயவ்த்தை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களேமருத்துவதுறையில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானது எனலாம். தடைபட்ட விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும். உங்கள் விருப்பங்கள் நண்பர்களால் நிறைவேறும். உத்தியோக மாற்றத்திற்கான முயற்சிகளை இந்த வாரம் தவிர்க்கலாம். உறவினர்கள் வருகையும் அவர்களால் சற்று செலவுகளும் இருக்கும். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களேதிருமண வயதை கடந்தும் திருமண வாழ்க்கை அமையாதவர்களுக்கு வரன் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபசெலவுகள் தரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை நடக்கும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் தோன்றும். வாகனத்தை கவனமாக ஓட்டவும். பணவரவு இருக்கும். ஸ்ரீமஹா லஷ்மியை வணங்குங்கள்.

கும்ப இராசி அன்பர்களே நினைத்த விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும். வீண் செலவுகள் குறையும். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மை அளிக்கும். பெரிய அளவில் யாருக்கும் கடன் கொடுப்பதற்கு முன் யோசித்து செய்யவும். ஸ்ரீஆண்டாளை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களேபஉங்கள் எண்ணங்கள் வெற்றி அளிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் அல்லது வெளிநாட்டு வியபார தொடர்புகள் லாபம் தரும். வங்கி தொடர்பான உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.




ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 20 2019. Filed under Astrology, Astrology, Bhakthi planet, EBooks, English, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2019. All Rights Reserved.| designed & developed by Green Site Tech