Wednesday 23rd January 2019
Breaking News:
சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !    தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

இந்த வார இராசி பலன்கள் | 21.01.2019 – 27.01.2019

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

21.01.2019 – 27.01.2019

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். பணவரவு பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். வங்கி கடன் பெறுவீர்கள். பழைய வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஸ்ரீமகா காளியை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே தொழில்துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையும். சிலருக்கு உத்தியோகத்தில் இடம் மாற்றம் ஏற்படும். வியபாரத்தில் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். சுபநிகழ்சிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலை பளு இருக்கும். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே நண்பர்களிடம் நிலவிய பகை விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளும் சேர்வார்கள். விநாயகப்பெருமானை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே வியபாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். திருமணமான தம்பதியினர் குழந்தை பாக்கியம் பெறுவர். வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் நிலவிய பகை விலகும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெற்றோர் ஆதரவும் கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. வீண் வம்பு வந்தாலும், அமைதியாக இருந்தால் தொல்லை விலகும். பணவரவு உண்டு. ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் பகை விலகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வி்.ஐ.பி.,க்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் அமையும். தடைபட்ட காரியங்கள் இறைவன் அருளால் நடக்கும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்பு கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பும் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல விதமாக அமையும். ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… புதிய பொருட்களை வாங்குவீர்கள். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு திருமணம் அமையும். புத்திர செல்வம் எதிர்பார்ப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு இது ஏற்றம் தரும் வாரம். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிட்டும். கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல் உண்டானாலும் பெரிய பிரச்னை ஏற்படாது. வெளியூர் செல்ல வாய்ப்புகள் அமையும். டென்ஷன், அலைச்சல் இருந்தாலும் பலனும் கிடைக்கும். உங்கள் மனதில்பட்டதை செய்வதே நல்லது. ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வாழ்க்கை துணை அமையும். தேவையான பண உதவி கிடைக்கும். வாகனம் வாங்க வசதி ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுபகாரியம் கைகூடி வரும். புதிய இடத்தில் அறிமுகமாகும் புதிய நபர்களிடத்தில் எச்சரிக்கை தேவை. கூட்டு தொழில் லாபம் தரும். கடன் பிரச்னை தீர வழி பிறக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிவபெருமானை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். ஷேர் மார்கெட்டில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றபடி வியபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபம் அளிக்கும். திருவண்ணாமலை பெருமானை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 21 2019. Filed under Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2019. All Rights Reserved.| designed & developed by Green Site Tech