Wednesday 17th October 2018
Breaking News:
PEOPLE WITHOUT PEACE OF MIND Read here    வருகிறது கனமழை    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி? ஜோதிட தகவல்!    சென்னைக்கு பாதிப்பா?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    Our Virtual Payment Address (VPA) BHIM UPI Payment Address : 9841164648@upi or bhakthiplanet@upi

இந்த வார இராசி பலன்கள் | 15.10.2018 – 21.10.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

15.10.2018 – 21.10.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… உங்களின் திட்டங்கள் நிறைவேறும். வங்கி கடன் தொடர்பான விஷயத்தில் முதலில் இழுப்பறி நிலை இருந்தாலும் பிறகு வெற்றி பெறுவீர்கள். பெரிய அளவிலான கடன்கள் தீரும். பொன்-பொருள் வாங்குவீர்கள். அரசியல்துறையினர் கவனமாக இருப்பது நல்லது. ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே திருமணம் போன்ற சுபகாரியம் கைகூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பாரா பணவரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். பத்திரிக்கை, புத்தகம் தொடர்பான துறையில் உள்ளவர்கள் மேன்மை பெறுவார்கள். சிவபெருமானை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே வியபாரம் தொடங்க நினைத்தவர்கள் அதற்கான முயற்சியை இந்த வாரம் செய்யலாம். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபம் அளிக்கும். தடைபட்டு வந்த கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்தில் மணவாழ்க்கை அமையும். முருகப் பெருமானை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே அரசாங்க வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்திருந்தால் அவை தீரும். தடைபட்டு வந்த விஷயங்கள் இனி எளிதாக நிறைவேறும். வெளிநாடு சுற்றுலா சென்று வர வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உயர் அந்தஸ்து பெறுவீர்கள். ஸ்ரீமீனாட்சி அம்மனை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே குடும்ப பிரச்னைகள் தீரும். சிலநேரங்களில் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். வீடு, மனை அமையும். கொடுக்கல் – வாங்கலில் இருந்த பிரச்னை தீர வழி பிறக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… வேலை வாய்ப்பு நன்றாக அமையும். கல்விதுறையில் உள்ளவர்கள் மேன்மை பெறுவார்கள். பூர்வீக சொத்து கைக்கு கிடைக்கும். உடல்நலன் சீராக இருக்கும் என்றாலும் அவ்வப்போது அசதியாக இருக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். ஸ்ரீதுர்கை அம்மனை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே உத்தியோகத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும். சிறிய அளவிலாவது சொத்து வாங்குவீர்கள். பணவரவில் பாதிப்பு இருக்காது. கலைதுறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். வீடு மாற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறது. ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். பொருளாதர நிலை உயரும். வேலை தேடி வந்தவர்களுக்கு வெளியூரில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டநாளாக வர வேண்டிய இடத்திலிருந்து பணம் கிடைக்கும். உற்றார்-உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… நீண்ட நாட்களாக திருமணவரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். உடல்நலன் சீராக இருக்கும். பூர்வீக சொத்தில் சட்டசிக்கல் ஏற்படலாம். பழைய கடன் அடைத்தாலும், புதிய கடனும் வாங்குவீர்கள். வாடகை வீட்டில் உள்ளவர்கள் சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. திருவரங்கப் பெருமாளை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே தடைபட்ட சுபகாரியங்கள் கூடி வரும். செயலில் வேகம் இருக்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். மருத்துவ சிகிச்சைகள் குறையும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றமான வாரமாக அமையும். ஸ்ரீமகாகாளியை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே செயல்களில் முன் யோசனையோடு செய்ய வேண்டும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். மாணவர்கள் வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு வரும். மருத்துவ சேவையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். உங்களின் பேச்சு சாதுரியத்தால் எதையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… உத்தியோகத்தில் நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பயணங்கள் நன்மை தரும். கூட்டு தொழில் லாபம் அளிக்கும். பொன்-பொருள் சேரும். பழைய வாகனம் அல்லது அசையா சொத்து வாங்குவீர்கள். திருவரங்க பெருமாளை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 14 2018. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech