Sunday 23rd September 2018
Breaking News:
தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை

இந்த வார இராசி பலன்கள் | 24.09.2018 – 30.09.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

24.09.2018 – 30.09.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருங்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கலைதுறையினருக்கு நல்ல வாரம். ஸ்ரீதுர்காதேவியை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே பணவரவு நன்றாக இருக்கும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற திட்டம் நிறைவேறும். வெளிநாட்டில் உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு சற்று இழுப்பறி நீடிக்கும். ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். இராணுவம்/போலீஸ்துறையில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். உங்களின் கடினமான முயற்சியால் காரியங்களை சாதிப்பீர்கள். பொன்-பொருள் வாங்கும் யோகம் இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே வியபாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெரிய அளவிலான கடன்கள் படிப்படியாக குறைய வழி பிறக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே பொருளாதார நிலை சற்று உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பணவரவு இருந்தாலும் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். வியபாரத்தில் உள்ளவர்கள் லாபம் பெறுவர். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… கடன் தொல்லை தீரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்கள் சாமர்த்தியத்தால் சில விஷயங்களை சாதித்து காட்டுவீர்கள். புதிய வியபாரம் அமைய வாய்ப்பு இருக்கிறது. திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். ஸ்ரீமருதீஸ்வரரை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது அதற்கு சமமான உயர்ந்த உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வழக்குகளில் சாதகமான நிலையை காண்பீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். முருகப் பெருமானை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண வரன் அமையும். பயணங்களால் நன்மை நடக்கும். பொருட்களை வாங்கி விற்பது தொடர்பான வியபாரம் உங்களுக்கு லாபம் தரும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஸ்ரீபிரத்யகிராதேவியை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமான இளம் தம்பதியினருக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும். கண்தொடர்பான பிரச்னைகள் இன்னல் தரும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி அமையலாம். ஸ்ரீகாளிகாம்பாளை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே சொந்த தொழில் செய்ய விரும்பினால் தாராளமாக இந்த வாரம் தொடங்கலாம். திருமண வரன் அமைவதில் சற்று தாமதம் ஆகலாம். சமுதாயத்தில் நல்ல மதிப்பு பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே தொழில் ரீதியான பயணங்கள் நன்மை அளிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணமான இளம் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் அமையும். தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர வேலைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஸ்ரீகாளியம்மனை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… பணவரவு இருந்தாலும் சற்று செலவுகளையும் தரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கொடுக்கல் – வாங்கலில் கவனம் தேவை. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமையும். ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 22 2018. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech