Wednesday 18th July 2018
Breaking News:
Tamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை    Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi

இந்த வார இராசி பலன்கள் | 16.07.2018 – 22.07.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

16.07.2018 – 22.07.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட கால கடன்களை அடைத்துவிடுவீர்கள். மற்றவர்களின் விவகாரங்களிலும், ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். திருமணமான இளம் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ள பிரச்னைகள் குறையும். முருகப் பெருமானை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே பயணங்கள் அதிகம் இருந்தாலும் அதில் நன்மையே பெறுவீர்கள். வெளியூரை சார்ந்த நண்பரை சந்தித்து அவரால் நன்மையும் பெற வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு பொன் ஆபரணங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் ஓரளவு லாபம் பெறுவீர்கள். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக அரசியலில் உள்ளவர்கள் கட்சி பதவி அல்லது அரசு பதவி கிடைக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீண்ட காலம் தொடர்பில் இல்லாத நண்பர்களை சந்திப்பீர்கள். நல்ல வாரம் இது. ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே உங்களின் பேச்சு திறமையால் நல்ல நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு இருக்கிறது. புதிய நண்பர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சொந்த தொழில் செய்ய விரும்பினால் அதற்கான வேலைகளை இந்த வாரம் தொடங்கலாம். ஸ்ரீமருந்தீஸ்வரரை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர்ந்து சுமூகமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ள மனகுழப்பம் குறையும். மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு உடல்நலன் முன்னேறும். கடன்களும் படிப்படியாக குறையும். கடன் குறைவதற்கான முயற்சியும் செய்தால் பலன் தெரியும். குரு பகவானை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஆடை ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் தரும் வாரமாக இருக்கும். கூட்டு தொழிலில் உள்ளவர்கள் நன்மை பெறுவர். தூரத்து உறவினர்களால் நல்லவை நடக்கும். கல்வியில் தடைப்பட்டவர்கள் இந்த வாரம் கல்வியை தொடர முயற்சி செய்வது நன்மை தரும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே நண்பர்கள், உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு இருந்தாலும் கூட வீண் செலவுகளும் அதிகம் ஏற்படும். வியபாரத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை இந்த வாரம் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்திருந்தால் தீர வழி பிறக்கும். உறவினர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. பணவரவு நன்றாக இருந்தாலும் கணக்கு-வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். விநாயகப் பெருமானை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… பொருளாதார நிலை நல்லவிதமாக உயரும். உங்களின் நேர்மையான முயற்சிகள் இந்த வாரம் வெற்றி அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இளைஞர்களுக்கு வெளிநாட்டு கல்வி அமைய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. வேலை வாய்ப்புக்கும் வழி பிறக்கும். சிவபெருமானை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே நிதி நெருக்கடி தீரும். பண முதலீடுகள் நன்மை தருவதாக அமையும். வியபாரிகளுக்கு இந்த வாரம் அதிக உழைப்பு இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் கவனமாக இருங்கள். சொந்த வீடு கட்டும் யோகம் இருக்கிறது. பழைய கடன்கள் கொஞ்சம் குறைத்து புதிய கடன் வாங்கும் நிலை ஏற்படும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பணவிஷயமாக பிறருக்கு ஜாமீன் தரும் விவகாரங்களை தவிர்க்கவும். வீடு கட்டுவதற்கும் வாங்குவதற்கும் வங்கி உதவிகள் இந்த வாரம் கிடைக்கும். பெண்களால் நன்மை பெறுவீர்கள். ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர வழி பிறக்கும். நண்பர்களால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். இழுப்பறியில் இருந்த விஷயங்கள் நல்லவிதமாக நிறைவேறும். சகோதர-சகோதரிகளின் உதவி கிடைக்கும். ஸ்ரீமஹா காளியை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 14 2018. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech