Saturday 24th February 2018
Breaking News:
Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இந்த வார இராசி பலன்கள் | 19.02.2018 – 25.02.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

19.02.2018 – 25.02.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். கல்வியில் முன்னேற்றம் தெரியும். சிறிய அளவில் கடன் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஓரளவு நன்மை கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஸ்ரீமாங்காடு அம்மனை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே தொழிலில் புதிய கூட்டாளிகள் அமைவார்கள். வங்கி விவகாரங்களில் நன்மை நடக்கும். வெளிநாடு சென்று வரும் சந்தர்ப்பம் அமையும். ரியல்-எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே குடும்பத்தில் நிம்மதி பெறுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும் தேவையில்லாமல் பிறரின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். பணவரவு உண்டு. வியபாரத்தில் லாபம் பெறுவீர்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே கடல் கடந்து செல்லும் யோகம் இருக்கிறது. உயர் அந்தஸ்து உள்ளவர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் பெறுவீர்கள். அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. சிவபெருமானை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே வியபாரத்தில் பெரிய அளவில் லாபம் பெறுவீர்கள். விரோதங்கள் வந்தாலும் அதனால் பாதிப்பு அடைய மாட்டீர்கள். கல்வியில் இருந்த தடை நீங்கும். திருமண வாழ்க்கை அமையும். ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டை புதுபித்தல் அல்லது அழகுப்படுத்துவீர்கள். திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… உங்கள் விருப்பங்களில் இருந்த தடைகள் நீங்கும். நீண்ட இழுப்பறியில் இருந்த காரியங்கள் நடக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்து அவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களின் ஆலோசனை பிறருக்கு நல்ல பயனை தரும். விநாயகப் பெருமானை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களால் செலவு ஏற்படும். குடும்பத்தில் நன்மை நடக்கும். திடீர் பயணம் அமையும். கொடுக்கல்-வாங்கலில் சற்று பிரச்னை ஏற்படுத்தும். உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். பணவரவு நன்றாக இருக்கும். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். உறவினர்களால் நன்மை ஏற்படும். தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் அமையும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… உறுதியுடன் போராடி காரியங்களை சாதிப்பீர்கள். நீண்டகால நண்பர்களை சந்திப்பீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீரும். மேல்படிப்புக்கு முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சற்று இடையூர்கள் ஏற்படும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே உங்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும். விரோதிகள் பணிவார்கள். வெளியூர் – வெளிநாடு பயணங்கள் அமையும். நோய்நொடிகள் அகலும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள். பிறருக்கு ஜாமீன் தரும் எண்ணத்தை கைவிடுங்கள். முருகப் பெருமானை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே வெளிநாடு செல்லும் விருப்பம் உள்ளவர்களின் ஆசை நிறைவேறும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். உடல்நலன் நன்றாக இருக்கும். திருமண முயற்சி வெற்றி அளிக்கும். பொருளாதர வளா்ச்சி சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் லாபம் தரும். விநாயகப் பெருமானை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… உறவினர்கள் வருகையும், சில செலவுகளும் இருக்கும். ஆனாலும் பணவரவில் பிரச்னை இருக்காது. மருத்துவ செலவுகள் குறையும். புதிய நண்பர்களும் அவர்களால் நன்மையும் பெற வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் கேட்டால் அவை உங்களுக்கே கிடைக்கும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Feb 18 2018. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech