Monday 27th February 2017
Breaking News:
QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி
Category archives for: செய்திகள்

Weekly Horoscope Rasi Palan | 27.02.2017 to 05.03.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Mesha rasi/Aries: You will get new opportunities. Will get salary increase those who are in employee. Mis-understanding between husband-wife will resolved. anonymous enemies problem will end. Long time legal issues will be favor.  Your savings will grow. Worship Maa Parvathi. Rishaba/Taurus: You will get out-standing payments. Conflict between siblings will […]

இந்த வார இராசி பலன்கள் | 27.02.2017 – 05.03.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்   27.02.2017 – 05.03.2017 Astrologer, V.G.Krishnarau மேஷ இராசி அன்பர்களே… புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் மனகசப்பு தீரும். மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். நீண்ட நாட்களாக இழுத்துகொண்டு வந்த வழக்கு சாதகமாக முடியும். சேமிப்பு வளரும். அம்மன் வழிபாடு நன்மை அளிக்கும். ரிஷப இராசி அன்பர்களே… பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். சகோதரர்களிடத்தில் சச்சரவுகள் தீரும். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் […]

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விவரங்களை முகேஷ் அம்பானி அறிவித்தார்

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும். மார்ச் 1ம் […]

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வர் பணியை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிசாமி, உடனடியாக 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதாவது, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கான  மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. இதன் மூலம் 55,228 இளைஞர்கள் பயனடைவார்கள். உழைக்கும் […]

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை:எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். சந்திப்பின் போது  சட்டப்பேரையில் தாம் தாக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். மேலும் சட்டபேரைவையில் இன்று நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனிடையே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் சிறப்பு கட்டுரை

24.02.2017 அன்று மகாசிவராத்திரி Written by Niranjana சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம். வேடன் சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம். குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் […]

குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.! தைப்பூசம் சிறப்பு கட்டுரை

09.02.2017 அன்று தைப்பூசம்   திருநாள். Written by Niranjana தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அத்தனை மகத்துவம் நிறைந்த இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் அமையும் தைப்பூச திருநாள் முருகப்பெருமானின் பேரருள் கிடைக்க வழிவகுக்கிறது. தைப்பூசம் அன்று முருகப்பெருமானை கண் குளிர தரிசித்தால், பால் பொங்குவது போல், இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும். முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் பல்லாயிரம். அதில் ஒன்றாக, இதே தைப்பூசம் திருநாளில்  வாய் பேச முடியாத குழந்தையை பேச […]

தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் : தை அமாவாசை சிறப்பு கட்டுரை!

Written by Niranjana  27.01.2017 அன்று தை அமாவாசை தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து  இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற […]

பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்!

14.01.2017 அன்று தைப் பொங்கல்! கணித்து தந்தவர், ‘ஸ்ரீ துர்காதேவி உபாசகர்’ V.G. கிருஷ்ணா ராவ் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்னும் இந்த நன்னாளிலே, சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். நம்மை ரக்ஷத்து காப்பார்கள். பொங்கல் திருநாள் 14.01.2017 அன்று சனிக்கிழமை. அன்றைய தினம் பூஜைக்கு உகந்த நேரங்கள். காலை 07 to 08 – குரு ஓரை அல்லது காலை 08 to […]

பொங்கலோ பொங்கல்|பொங்கல் திருநாள் சிறப்பு கட்டுரை.!

Written by Niranjana 14.01.2017 அன்று தைப் பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech