Thursday 28th March 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: அறுசுவை சமையல்

இனிப்பு சமோசா _ தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள் மைதா – 1 கப் ரவா – ¼ கப் உப்பு – சிறிதளவு எண்ணெய், வனஸ்பதி – பொரித்தெடுக்க பூரணம் செய்ய முந்திரிப்பருப்பு – ½ முலாம்பழ விதை – ½ கப் பொடித்த சர்க்கரை – 1 கப் ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு செய்முறை மைதா, ரவா, உப்பு ஆகியவற்றுடன் போதிய அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக மாவைப் பிசையவும் ஒரு ஈரத்துணியால் மூடி ½ மணி நேரம் வைக்கவும் […]

இனிப்புச் சீயம் – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் உளுத்தம் பருப்பு – ½  கப் பாசிப்பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கைப்பிடி தேங்காய் – 1 மூடி நெய் – 50 கிராம் சர்க்கரை – 200 கிராம் எண்ணெய் – ½ கிலோ உப்பு – ¼  டீஸ்பூன் செய்முறை பாசிப்பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி இட்லித் தட்டு ஆவியில் வைத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் […]

வெங்காயப் பக்கோடா – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள் கடலை மாவு – ¼  கப் அரிசிமாவு – ¼  கப் மிளகாய்ப்பொடி – ½ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 4 எண்ணெய் 200 கிராம் செய்முறை வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதன் பின் அதை நிளவாக்கில் மிகவும் நைசாக நறுக்கிக் கொள்ளவும். இப்படி நறுக்கினால் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும். வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு மிளகாய்பொடி, உப்பு 4 ஸ்பூன் எண்ணெய் இவற்றுடன் […]

பகோடா குருமா – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு – 250 கிராம் வெங்காயம் – ¼ கிலோ (பொடியாக நறுக்க வேண்டும்) தக்காளி – ¼ கிலோ சோம்பு – 1 டீஸ்பூன் முழுப் பூண்டு – 1 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் தனியாத்துஸள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – ½  டீஸ்பூன் கருவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 தேங்காய் – ½  மூடி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 5 […]

முறுக்கு – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 4 கப் உளுந்து – 1½ கப் உப்பு – சுவைக்கேற்ப நெய் – 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் – பொரித்தெடுக்க செய்மறை அரிசியைக் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு அரிசியை காயவைக்கவும் . உளுந்தை சூடான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். காய்ந்த அரிசியையும், வறுத்த உளுந்தையும் மாவு மிஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும். மாவில் உப்பு, நெய் சேர்க்கவும். தேவையானால் தண்ணீர் சிறிது […]

அதிரசம் – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள் பச்சரிசி – ½ கிலோ வெல்லம் – 400 கிராம் ஏலக்காய்ப் பொடி – ½ டீஸ்பூன் நல்லெண்ணெய் – பொரித்தெடுக்க செய்முறை பச்சரிசியை நீரில் விட்டு நனைய வைத்து நிழலில் உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்து நீரில் கரைத்து கல், மண் போக வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். நீரில் சிறிதளவு பாகை விட்டுப் பார்க்கவும். பாகு தொய்வின்றி உருட்ட வரும் பக்குவத்தில் ஏலப் பொடி போட்டு இறக்கவும். […]

கேது பகவானுக்குரிய கொள்ளு சுண்டல் – நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி

தேவையான பொருட்கள் கொள்ளு கால் கிலோ. தாளிப்பதற்கு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயம் –  சிறிது, கறிவேப்பிலை ஓர் இணுக்கு. உப்பு – தேவையான அளவு எண்ணெய் கொஞ்சம் செய்முறை கொள்ளு ஊற வைக்கவும், சுண்டல் செய்ய ஆரம்பிக்கும் போது, ஊறிய கொள்ளு எடுத்து நன்றாகக் கழுவி வேக வைக்கவும். பாதி வெந்ததும் திட்டமாக உப்பு சேர்க்கவும். நன்றாக வெந்ததும், தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் […]

ராகு பகவானுக்குரிய உளுந்து சுண்டல் – நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி

தேவையான பொருட்கள் உளுந்து 500 கிராம் தேங்காய்ப் பூ – 1 மூடி கடுகு , உ.பருப்பு – 1 ஸ்பூன் தூள் பெருங்காயம் ½  ஸ்பூன் வரமிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு மல்லித்தழை – தேவையான அளவு இஞ்சித்துண்டு – சிறிதளவு செய்முறை உளுந்தை ஊற வைக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி  குக்கரில் போட்டு தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். உளுந்து வெந்த பிறகு தண்ணீர் வடிய வைக்கவும். வாணலியில் 500 […]

சனி பகவானுக்குரிய எள் சீடை நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி

தேவையான பொருட்கள் பச்சரிசி – ½ கிலோ எள் – ¼ கிலோ கருப்பட்டி – 600 கிராம் உருத்தம் பருப்பு மாவு – ½ கிலோ தண்ணீர், சுடவதற்கு நல்லெண்ணெய்  செய்முறை பச்சரிசியை இடித்து மாவாக்கிக்கொள்ளவும். எள்ளை தண்ணீர் விட்டு அரைத்து அளவில் போட்டு கையால் நன்றாகத் தேய்த்தால் உமி தனியாக வந்தவிடும். சிறிது நேரம் வெயிலில் வைத்து புடைத்து உமியைப் போக்கி மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். வறுத்து திரித்த உளுந்தமாவையும் கலந்து கொள்ளவும். […]

சுக்கிர பகவானுக்குரிய மொச்சை சுண்டல் – நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி

தேவையான பொருட்கள் மொச்சை கால் கிலோ. தாளிப்பதற்கு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயம் –  சிறிது, கறிவேப்பிலை ஓர் இணுக்கு. உப்பு – தேவையான அளவு எண்ணெய் கொஞ்சம் செய்முறை மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும், சுண்டல் செய்ய ஆரம்பிக்கும் போது, ஊறிய மொச்சையை எடுத்து நன்றாகக் கழுவி வேக வைக்கவும். பாதி வெந்ததும் திட்டமாக உப்பு சேர்க்கவும். நன்றாக வெந்ததும், தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech