Friday 28th July 2017
Breaking News:
New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    இராகு-கேது பெயர்ச்சி : ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 11-ம் நாள் 27.07.2017 வியாழக்கிழமை நண்பகல் 12.48 மணிக்கு, இராகுபகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த இராகு கேது பெயர்ச்சி பல இராசிகாரர்களுக்கு பெரும் யோகத்தை அள்ளி தர இருக்கிறது. இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் விரைவில் இடம் பெறும்.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : HEVILAMBI TAMIL NEW YEAR RASI PALAN… ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி
Category archives for: பிற கோயில்

Saneeswara Bhagavan and his family shower benefits on you

கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான். Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

நன்மைகளை அள்ளி தர குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.!

Written by Niranjana கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில்  குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.    வாழ்வில் வெற்றி பெற எது தேவை? ஒரு முனிவர் இருந்தார். அவர் 100 வயதை கடந்தவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். அதில் ஒரு சிஷ்யன், “சுவாமி… வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வேண்டும்.?” எனக் கேட்டான். அதற்கு அந்த குரு, தன்னுடைய பொக்கை வாயை […]

புத்திர பாக்கியம் தரும் கோலம்

Written by Niranjana ஒரு இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான் மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும். ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் […]

சித்ரா பவுர்ணமி கதையும் பூஜை முறையும் – சிறப்பு கட்டுரை

Written by Niranjana 10.05.2017 அன்று சித்ரா பவுர்ணமி! சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த […]

தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அட்சய திருதியை சிறப்பு கட்டுரை

28.04.2017 அன்று அட்சய திருதியை Written by Niranjana அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, […]

திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் சிறப்பு கட்டுரை!

Written by Niranjana 09.04.2017  அன்று பங்குனி உத்திரம். திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லோரும் சொல்லும் பொதுவான சொல்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இப்படி மானிடர்களின் திருமணத்தை பார்த்தாலே யோகம் என்றால், தெய்வத்தின் திருமண கோலத்தை பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள் அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும். அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு விரைவில் திருமண […]

அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி! சிறப்பு கட்டுரை

Written by Niranjana 05.04.2017 அன்று ஸ்ரீராம நவமி! பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம். நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான். தந்தை […]

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் சிறப்பு கட்டுரை

24.02.2017 அன்று மகாசிவராத்திரி Written by Niranjana சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம். வேடன் சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம். குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் […]

தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் : தை அமாவாசை சிறப்பு கட்டுரை!

Written by Niranjana  27.01.2017 அன்று தை அமாவாசை தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து  இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற […]

பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்!

14.01.2017 அன்று தைப் பொங்கல்! கணித்து தந்தவர், ‘ஸ்ரீ துர்காதேவி உபாசகர்’ V.G. கிருஷ்ணா ராவ் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்னும் இந்த நன்னாளிலே, சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். நம்மை ரக்ஷத்து காப்பார்கள். பொங்கல் திருநாள் 14.01.2017 அன்று சனிக்கிழமை. அன்றைய தினம் பூஜைக்கு உகந்த நேரங்கள். காலை 07 to 08 – குரு ஓரை அல்லது காலை 08 to […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech