Tuesday 12th December 2017
Breaking News:
டிசம்பர் 2017-ல் சென்னைக்கு ஆபத்தா?    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இந்த வார இராசி பலன்கள் | 11.12.2017 – 17.12.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

11.12.2017 – 17.12.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகரித்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும். கருத்துவேறுபாடுகளும் நீங்கும். மனதில் தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். எதிர்பார்த்த காரியம் கைகூடி வரும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சிறு, சிறு பிரச்னைகள் வந்தாலும் பாதிப்பை தராது. வெளியூர் பயணம் அமையும். அதிக வேலை பளு இருக்கும். உறவினர்களால் தொல்லை ஏற்படும். உங்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். வேலை வாய்ப்பு அமையும். ஸ்ரீகிருஷ்ணரை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே மனதில் உற்சாகம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனதில் பட்டதை பேசுவதால் விரோதம் ஏற்படும் அதனால் கவனம் தேவை. அரசாங்கத்தால் பிரச்னை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். தூரத்து உறவினர்களால் லாபம் அடைவீர்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே இழுப்பறியில் இருந்த கடன் பாக்கி வசூல் ஆகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். நண்பன் விரோதியாக மாறுவான். சிக்கனமாக செலவு செய்ய நினைத்தாலும் தேவை இல்லா செலவுகள் தேடி வரும். சூரியபகவானை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே நினைத்த விஷயங்களை சரியாக செய்வீர்கள். சச்சரவுகள் தீரும். அக்கம்-பக்கத்தினர்களால் மனசங்கடம் உண்டாகும். கோபத்தை குறைத்து, மற்றவர்களிடம் பணிவுடன் பழகுங்கள். உங்களுக்கு உதவிட சிலர் தாமாகவே முன்வருவார்கள். எதையும் திட்டமிட்டு செய்வது அவசியம். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… மந்த நிலை நீங்கி நன்மைகள் தேடி வரும். பயணங்கள். அதிகமாகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டது துலங்கும். நற்செய்தி தேடி வரும். சொத்து வாங்கும் வாய்ப்புண்டு. உத்தியோக விஷயத்தில் சற்று கவனம் தேவை. நண்பர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே தடைபட்டு வந்த திருமணம் கைகூடி வரும். இத்தனை நாள் வாட்டிவந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வீடு, மனை அமையும். கணவன் – மனைவிக்குள் கருத்துவேறுபாடு உண்டாக்கும்.  பெரிய அளவில் கடன் பெறுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். ஸ்ரீதுர்காதேவியை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… பெயர் புகழ் கிடைக்கும். விட்டு பிரிந்தவர்கள் தேடி வருவார்கள். மேல்படிப்பு படிக்க வாய்ப்பு அமையும். முரட்டு தைரியம் ஏற்படும். வியபாரத்தில் நல்ல லாபம் உண்டு. புதிய திட்டம் போட்டு ஜெயிப்பீர்கள். ஸ்தலயாத்திரை செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீமாங்காடு அம்மனை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… உடல்நலம் சீராக இருக்கும். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் பெறுவீர்கள். தடைபட்ட காரியம் இறைவன் அருளால் நடக்கும். திடீர் தனவரவு உண்டு. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நவகிரகங்களை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே அரசாங்க உதவி கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் சில தடைகள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் இருக்கும். வழக்கு விஷயத்தில் அனுகூலமாக அமையும். நன்மை செய்ய சென்றாலும் அபகீர்த்தி தேடி வரும். வாகன விஷயத்திலும், உறவினர் விஷயத்திலும் கவனம் தேவை. விநாயகப்பெருமானை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே உள்ளத்தில் தெய்வசிந்தனை உண்டாகும். நண்பனும் விரோதியாவான். வீடு மாற்றம் ஏற்படலாம். தன-தான்யம் பெருகும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். மேலதிகாரியால் மனசங்கடத்திற்கு ஆளாவீர்கள். வியபாரத்திலும், தொழிலிலும் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவீர்கள். ஸ்ரீஆஞ்சனேயரை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… கொடுக்கல் – வாங்கலில் இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மனஉறுதி அதிகம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை.  தடைபட்ட திருமணம் கைகூடும். திடீர் பயணம் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். ஸ்ரீமுருகப் பெருமானை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 9 2017. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech