Tuesday 17th October 2017
Breaking News:
New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இந்த வார இராசி பலன்கள் | 16.10.2017 – 22.10.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

16.10.2017 – 22.10.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… உத்தியோகத்தில் தலைமை பொறுப்பு கிடைக்கும். எதிலும் அவசர புத்தியுடன் செயல்பட வேண்டாம். பிறரின் ஆலோசனைபடி நடந்துக்கொள்வதை தவிர்க்கவும். உங்களுக்கு எது சரி என்றுபடுகிறதோ அதை செய்யவும். சில தடைகளுக்கு பிறகு பணவரவு கிடைக்கும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே வெளிநாட்டு பயணம் இருக்கும். கல்வியில் தடை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். செலவுகள் இருந்தாலும் பணவரவும் இருக்கும். கூட்டு தொழில் லாபம் அளிக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். குலதெய்வத்தை வணங்ங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும். வீடு, மனை வாங்கும்போது கவனமாக இருங்கள். உறவினர்களின் வருகை இருக்கும். பொருளாதாரம் சற்று உயரும். திருமணவரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே உழைப்பு அதிகம் இருந்தாலும் அதற்குரிய நன்மையை பெறுவீர்கள். வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். உங்கள் பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். பெண்களால் நன்மை உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு இது ஏற்றம் தரும் வாரம். ஸ்ரீதுர்கை அம்மனை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே வியபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதர-சகோதரிகளால் நன்மை உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். தனியாக பயணம் செல்வதை தவிர்க்கவும். நினைத்தது நடக்கும். பொன்-பொருள் வாங்கும் யோகம் இருக்கிறது. கல்வியை தொடர விரும்பினால் செய்யலாம். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களின் சொந்த நாட்டில் முதலீடுகள் செய்ய விரும்பினால் இந்த வாரம் செய்யலாம். திருமண தடைகள் நீ்ங்கும். மருத்துவ செலவுகள் கட்டுப்படும். சிலருக்கு நோய் நொடிகள் முழுவதும் தீர வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நினைப்பது சில இழுப்பறிக்கு பிறகு நிறைவேறும். சிவபெருமானை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. பணவரவு நன்றாக இருக்கும். நகைகள் வாங்கும் சந்தர்ப்பம் அமையும் அல்லது கடனில் உள்ள நகைகளை மீட்பீர்கள். உறவினர்களால் செலவுகள் ஏற்படும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். இந்த வாரமும் ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… அரசாங்க உதவிகள் கிடைக்கும். கடன் வாங்குவதாக இருந்தால் பெரிய அளவில் வாங்க வேண்டாம். பிறருக்கு நீங்கள் கடன் கொடுப்பதிலும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக் உத்தியோகம் அமையும். நவகிரகங்களை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசாங்கத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விநாயகப்பெருமானை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். உறவினர் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படும். வியபாரத்தில் சற்று முன்னேற்றம் தெரியும். தொழிலில் புதிய கூட்டாளிகளும் சேர்வார்கள். திருமணமான தம்பதியினர் குழந்தை பாக்கியம் பெறுவர். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சக ஊழியர்களுடன் விரோதம் வைத்துக்கொள்ளகூடாது. சிலருக்கு உத்தியோகத்தில் இடம் மாற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் அடுத்த வாரம் வாங்கவும். சித்தர்களை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே     மனதில் இருந்த அச்சம், குழப்பம் நீங்கும். சில நேரங்களில் நீங்கள்தான் அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு கிடைக்கும். தொழில்துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

ENGLISH Version

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 15 2017. Filed under Astrology, Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech