Tuesday 26th September 2017
Breaking News:
New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இந்த வார இராசி பலன்கள் | 25.09.2017 – 01.10.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

25.09.2017 – 01.10.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… இந்த வாரம் நண்பர்களால் எதிர்பாரா நன்மை அமையும். அலைச்சல் குறையும். வேலை வாய்ப்பில் இருந்த குழப்பம் தீரும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். திடீர் பண வரவும் உண்டு. உறவினர்களின் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

reshabamரிஷப இராசி அன்பர்களே இந்த வாரம் அரசாங்க உதவிகள், வங்கி மூலமான உதவிகள், எதிர்பார்த்த பண வரவு போன்றவை அமையும். வாகன யோகம் உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். சிவ வழிபாடு நன்மை தரும்.

Methunamமிதுன இராசி அன்பர்களே சொந்த வீடு அல்லது வணிக கட்டடம் கட்டுமான பணியில் தடை ஏற்பட்டு இருந்தால், அத்தகைய தடைகள் நீங்கும். வம்பு, வழக்கு இருந்தால் வெற்றி உங்களுக்குதான். மனைவி வழியில் நன்மை பெறுவீர்கள். கடன் சுமை குறைய வாய்ப்பு வரும். மேல்படிப்பு படிக்க சந்தர்ப்பம் உருவாகும். முருகன் வழிபாடு நன்மை தரும்.

Katakamகடக இராசி அன்பர்களே அலைச்சல், பண விரயம் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உழைப்புக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை திருப்திபடுத்த செலவுகள் அதிகரிக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் இருக்கிறது. உத்தியோகத்தில் இருந்த அதிக பணிசுமை குறையும். ஸ்ரீதுர்கை வழிபாடு நன்மை தரும்.

Simamசிம்ம இராசி அன்பர்களே தெய்வ வழிபாடு, ஆலய தரிசனம் அதிகரிக்கும். நோய் நொடி பிரச்னைகள் தீரும். பெரியவர்களால் நன்மை உருவாகும். பேச்சில் நிதானம் தேவை. வீண் டென்ஷன் ஏற்படும். மனதை தியானத்தில் ஆழ்த்துங்கள். வெற்றி உங்களுக்கே. பணவரவு தாராளமாக கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும். காளியம்மன் வழிபாடு நன்மை தரும்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… இந்த வாரம் உங்களுக்கு யோகமான வாரம் எனலாம். தடைப்பட்ட விஷயங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன்கள் பெரிய அளவில் குறையும். புதிய தொழில் உருவாக வாய்ப்பு வரும். கலை ஈடுபாட்டில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பம் காத்திருக்கிறது. கல்வியில் இருந்த தடையும் நீங்கும். ஸ்ரீவெங்கடேச பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

Thulaதுலா இராசி அன்பர்களே குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை அகலும். எந்த விஷயத்திலும் அவசரம் பர,பரப்பு கூடாது. பேச்சிலும் நிதான்ம தேவை. விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… கணவன் (அ) மனைவியால் யோகம் கிடைக்கும். தேவையில்லாமல் அலைச்சலை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக கிடைக்கும். தெய்வ தரிசனம் அவசியம் செய்யுங்கள். வேலை வாய்ப்பு தேடி வரும். ஸ்ரீஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… நண்பர்கள் மற்றும் உறடிவனர்களன் உதவிகள் தேடி வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சந்தர்ப்பம் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு அமையலாம். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருங்கள். தூர பயணம் செய்யும்போது தெரிந்தவர்களை உடன் அழைத்து செல்லவும். ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு நன்மை தரும்.

Makaramமகர இராசி அன்பர்களே பொருளாதரத்தில் சற்று தடை ஏற்பட்டு பின்னர் நிறைவேறும். தேவைக்கு மேல் செலவு அதிகரிக்கும். இருப்பினும், தெய்வ அருளால் காரியங்கள் ஈடேறும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நன்மை பெறுவீர்கள். வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி அளிக்கும். ஸ்ரீபைரவர் வழிபாடு நன்மை தரும்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே நினைத்தது நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். பணவரவு அதிகரிக்கும். பயணங்களும் அதிகம் இருக்கும். வெளிநாட்டவர் உதவி அல்லது வியபார கூட்டு அமையும். அரசாங்க ஆதரவு உண்டு. பெற்றோர் உதவியும் கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறிப்பிட்ட அளவு குறையும். ஸ்ரீகாமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

Meenamமீன இராசி அன்பர்களே     மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். எண்ணங்கள் ஈடேறும். கடன் சுமை குறையும். வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு இருக்கிறது. உடல்நல பிரச்னை தீரும். சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். முக்கயஸ்தர்களை சந்திப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஸ்ரீமகாலஷ்மி வழிபாடு நன்மை தரும்.

ENGLISH Version

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 24 2017. Filed under Astrology, Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech