Monday 21st August 2017
Breaking News:
New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    குரு பெயர்ச்சி : நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 17-ம் தேதி (02.09.2017) சனிக்கிழமை குருபகவான் கன்னி இராசியிலிருந்து துலாம் இராசிக்கு பிரவேசிக்கிறார்.    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இந்த வார இராசி பலன்கள் | 14.08.2017 – 20.08.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

14.08.2017 – 20.08.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… தெய்வ நம்பிக்கையால் எதையும் சர்வ சாதாரணமாகவே சாதிக்கக் கூடிய வாரம் இது. திருமண வரன் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்பத் தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். வெளிநாட்டவர்களால் நன்மை கிடைக்கும். நெருங்கிய நண்பர்களால் மகிழ்ச்சி பெறுவீர்கள். ஸ்ரீதுர்காதேவியை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே எடுக்கும் காரியத்தை கவனமாக அணுக வேண்டும். நண்பர்களிடத்தில் செல்வாக்கு அதிகமாகும். உயரதிகாரியால் மனஉலைச்சல் உண்டாகும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி இருக்கும். வீட்டில் இருந்த பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே வேலையில் இருந்த டென்ஷன் நீங்கும். உத்தியோகத்திலோ, வியபாரத்திலோ எதிர்பாராத நல்ல மாற்றம் உண்டாகும்.  பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்குவீர்கள். திருமண வரன் தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். நினைத்ததை சாதிக்ககூடிய நேரம் இது. குலதெய்வத்தை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மற்றவர்களிடம் எச்சரிக்கையாக பேசினாலும் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். புதிதாக தொடங்க வேண்டிய காரியத்தை பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சிலருக்கு இடம் மாற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அம்மன் வழிபாடு நல்லது.

Simamசிம்ம இராசி அன்பர்களே பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உற்றார் – உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். சிலருக்கு உயர்கல்வி படிக்க வாய்ப்பு அமையும். வியபாரத்தில கூட்டாளிகளால் தேவை இல்லா பிரச்னைகள் உண்டாகும். சிலருக்கு கடல் கடந்து போகும் யோகம் உண்டு. உங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… இத்தனை நாட்கள் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். ஸ்தலயாத்திரை செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய நபர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். வழக்கு இருந்தால் சிலருக்கு சாதகமாக வரும். ஸ்ரீவிஷ்ணு பகவானை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகம் இருக்கும். நண்பர்களால் சில பிரச்னைகள் உண்டாகும். வீண் நட்புகளை தவிர்த்து விடுங்கள். மனதில் உற்சாகம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகம் உழைக்க வேண்டியது வரும். வியபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழில் துறையில் முன்னேற்றம் தெரியும். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… எதிர்பார்த்த வேலை நடக்கும். உடல்நலப் பிரச்னைக்காக பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் கிடைத்து, மருத்துவ செலவு குறையும். நல்லவர்கள் உங்களை தேடி வந்து உதவுவார்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும்.  உத்தியோகத்தில் டென்ஷன் குறையும். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… வியபாரத்தில் லாபம் பெறுவீர்கள். அதேநேரம் சில பிரச்னைகள் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். நல்ல காரியங்கள் நடக்கும். எதிரிகள் அடிப் பணிவார்கள். மனதில் இருந்த சங்கடங்கள் நீங்கும். கடன் பிரச்னை குறையும். சிந்தித்து காரியத்தை சாதுர்யமாக முடிக்க வேண்டும். உடல்நலனில்  அக்கரை தேவை. மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே உடன் பழகுவோரிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைவனின் அருளால் எடுக்கும் வேலைகள் சுலபமாக நடக்கும். திடீர் பணவரவு உண்டாகும். உற்றார் – உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மனசங்கடங்களும் பண விரயமும் ஏற்படலாம். ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதரர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். கல்வி – உத்தியோகம் மேன்மை பெறும். உடல்நலனில் கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வர தாமதமாகும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைக்கும். ஆடை-ஆபரணங்கள் சேரும். அம்பாள் வழிபாடு சிறந்தது.

Meenamமீன இராசி அன்பர்களே     வியபாரத்தில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைவனின் அருளாசியால் நன்மைகள் தேடி வரும். எந்த வேலைகளையும் நீங்களே முடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெரிய முதலீடு போடுவதை தவிர்ப்பது நல்லது. வெளியூருக்கு செல்ல வாய்ப்புகள் அமையும். பணவரவு சிறப்பாக இருக்கும். திருமண நிச்சயதார்த்த பேச்சுகள் தொடங்க ஏற்ற வாரம். விநாயகப் பெருமானை வணங்குங்கள்.

ENGLISH Version

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Aug 13 2017. Filed under Astrology, Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech