Thursday 20th July 2017
Breaking News:
New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    இராகு-கேது பெயர்ச்சி : ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 11-ம் நாள் 27.07.2017 வியாழக்கிழமை நண்பகல் 12.48 மணிக்கு, இராகுபகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த இராகு கேது பெயர்ச்சி பல இராசிகாரர்களுக்கு பெரும் யோகத்தை அள்ளி தர இருக்கிறது. இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் விரைவில் இடம் பெறும்.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : HEVILAMBI TAMIL NEW YEAR RASI PALAN… ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இந்த வார இராசி பலன்கள் | 17.07.2017 – 23.07.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

17.07.2017 – 23.07.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… எடுக்கும் காரியத்தை சாதிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். விருப்பு வெறுப்புகளை தவிர்த்து, உங்கள் குடும்பத்திற்காக சில தியாகங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த மன வருத்தம் நீங்கும். விநாயகப்பெருமானை வணங்குங்கள் – இனிய வாழ்க்கை அமையும்.

reshabamரிஷப இராசி அன்பர்களே உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் உங்களை தேடி வரும். கொடுக்கல் – வாங்கலில் இருந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகள் வேண்டாம். உயர்வான வாழ்க்கை அமையும். வேலையில் அலைச்சல் இருப்பினும் லாபகரமாக இருக்கும். ஸ்ரீதுர்கை வழிபாடு செய்யவும் – விரோதிகள் அடி பணிவார்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். எந்த விஷயத்திலும் கடினமாக முயற்சித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு,சிறு பிரச்னை தலை தூக்கும். அரசாங்கத்தால் நன்மை கிட்டும். உறவினர்களின் ஒத்துழைப்பால் சுபநிகழ்சி நடக்கும். பிள்ளைகளின் ஆதரவு இருக்கும். எந்த நேரமும் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் அலைச்சல் ஏற்படும். முருகப்பெருமானை வணங்கி வாழ்வில், ஏற்றத்தை பெறுங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே திட்டமிட்ட படி காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னை தீர வழி பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. வேலையில் உயர்பதவி கிடைக்கும். இன்னல்கள் யாவும் இறைவனின் அருளாசியால் நீங்கும். நல்ல நண்பர்களின் ஆலோசனையால் நன்மைகள் நடக்கும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்கினால் – வெற்றிகள் பல கிட்ட வழி பிறக்கும்.

Simamசிம்ம இராசி அன்பர்களே எதிர்பாராத அபரிதமான வெற்றி பெறுவது உறுதி. மனதில் விபரீதமான எண்ணங்கள் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். எந்த முடிவு எடுத்தாலும் தனித்து எடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து எடுப்பது நன்மையை தரும். உடல் சோர்வுகள் நீங்கி, உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். நல்ல எதிர்காலம் அமைய வழி பிறக்கும். ஸ்ரீமகாகாளி தேவியை வணங்கினால் – எதிரிகளின் தொல்லை தீரும்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… சமூக பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பொதுஜன ஆதரவு கிடைக்கும். வியபாரத்தில் போட்டி ஏற்படும். இருந்தாலும் லாபம் குறையாது. எடுக்கும் காரியத்தை சாதிக்கும் அளவுக்கு பேச்சு திறமை உள்ளவர் நீங்கள். எதை செய்வதாக இருந்தாலும் நிதானமாக சிந்தித்து செய்வது உத்தமம். பிள்ளைகளுக்கு நன்மைகள் தேடி வரும். உறவினர்களால் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். குலதெயவ வழிபாடு அவசியம் தேவை.

Thulaதுலா இராசி அன்பர்களே வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுத்த காரியத்தில் இழப்பறி நிலை காணப்படும். அதே சமயம், சலிக்காமல் முயற்சித்தால் வெற்றி கிட்டும். சுப விசேஷங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். திடீர் பயணங்கள் இருக்கும். ஸ்ரீதேவிகருமாரி அம்மனை வணங்குங்கள் – எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… பொருளாதார பிரச்னைகள் நீங்கும். உங்களின் நலனை விட மற்றவர்களின் நலனுக்கே பாடுபடுவீர்கள். புதிய சிநேகிதர்களால் ஆதாயம் பெறுவீர்கள். பணவரவு இருந்தாலும், சிக்கனத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். ஸ்ரீலஷ்மிதேவியை வணங்குங்கள் – பணத்திற்கு பஞ்சம் ஏற்படாது.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… வியபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் சுற்றத்தார் மத்தியில் நற்பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். இத்தனை நாட்களாக இருந்து வந்த மந்த நிலை நீங்கி செயலில் வேகம் கிடைக்கும். மன திருப்தியுடன் இருப்பீர்கள். இருப்பினும், மனதில் தேவை இல்லாத கற்பனையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். இந்த வாரம் ஸ்ரீநரசிம்மரை வணங்க வேண்டும் – மனஅமைதி கிடைக்கும்.

Makaramமகர இராசி அன்பர்களே சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். நேரம் காலம் பாராமல் சலைக்காமல் உழைத்து பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். சிறு,சிறு சங்கடங்கள் இருந்தாலும் கவலை வேண்டாம். நட்பு வட்டாரம் பெருகும். ஆனாலும், யாரையும் நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். ஜலதோஷ தொல்லை இருக்கும். ஸ்ரீதன்வந்த்ரி பகவானை வணங்கினால் – உடல்நலம் நல்ல விதமாக இருக்கும்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே எந்த பிரச்னைக்கும் போகாமல் அனைவருக்கும் வளைந்து கொடுக்க வேண்டிய வாரமாக இந்த வாரம் உங்களுக்கு உள்ளது. மனதில் புதிய தெம்பும், சக்தியும் உண்டாகும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலையில் சிலர் உங்களிடம் போட்டி போடுவார்கள். சிவபெருமானை வணங்குங்கள் – மகிழ்ச்சி உங்கள் மனதில் தாண்டவமாடும்.

Meenamமீன இராசி அன்பர்களே     என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். தீர்க்கதரிசியை போல் உங்கள் வாக்கும், எண்ணங்களும் அப்படியே நடக்கும். அதனால் நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். புதிய முயற்சியின் மூலமாக நற்பெயர் கிடைக்கும். திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்குங்கள் – சுபிட்சங்கள் அனைத்தும் தேடி வரும்.

ENGLISH Version

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 15 2017. Filed under Astrology, Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech