Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

இராகு-கேது பெயர்ச்சி

இராகு-கேது பெயர்ச்சி

சென்னை : ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 11-ம் நாள் 27.07.2017 வியாழக்கிழமை நண்பகல் 12.48 மணிக்கு, இராகுபகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேதுபகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த இராகு கேது பெயர்ச்சி பல இராசிகாரர்களுக்கு பெரும் யோகத்தை அள்ளி தர இருக்கிறது. இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் விரைவில் இடம் பெறும்.

Posted by on Jun 9 2017. Filed under செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech