Sunday 22nd January 2017
Breaking News:
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம். ஆட்டோ, லாரிகளும் இயக்கப்படவில்லை. மெரினாவில் மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. பொதுமக்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் பீட்டாவுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்.    New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி    2016 New Year Rasi Palan in Tamil | 2016 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள்!    Saturn Transit Predictions 2014-2017 | sani peyarchi in English...!    சனிப் பெயர்ச்சி… இனி தரும் வளர்ச்சி! சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! 2014-2017...

இந்த வார இராசி பலன்கள் | 16.01.2017 – 22.01.2017

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

16.01.2017 – 22.01.2017

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

Meshamமேஷ இராசி அன்பர்களே… குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். செலவுகள் இருந்தாலும் எதிர்பார்த்த தொகை வந்து சேரும். கூட்டு தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். பழைய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தேவி கருமாரி அம்மனை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும். வேலையில் வேகமும் மனதிருப்தியும் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவீர்கள். மனதில் தேவை இல்லாத டென்ஷனை குறைக்கவும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். வியபாரத்தில போட்டி இருக்கும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே வியபாரத்தில் லாபமும் அதற்கு இணையாக செலவுகளும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்தில் இருந்த மனகசப்பு நீங்கும். உறவினர்கள், தேவை இல்லாமல் உங்கள் விஷயங்களில் தலையிடுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே திடீர் தனவரவு உண்டு. வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறர் ஆலோசனையால் பாதகம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு அமையும். பல நாள் தொல்லை கொடுத்துக்கொண்டு வந்தவர்களிடத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். கௌரவமான பதவி தேடி வரும். ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே நல்ல சந்தர்ப்பங்கள் இந்த வாரம் தேடி வந்தமையும். அனைவரிடத்திலும் இன்முகத்தடன் பேசி காரியத்தை சாதித்துகொள்வீர்கள். அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். எதிர்பாராத சுபகடன் உண்டாகும். எதிலும் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். நண்பர்களால் நன்மை உண்டு. சூரியபகவானை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… நீங்கள் செய்யும் காரியம் வெற்றியாக முடியும். தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சி பெற, இரவு-பகல் பாராமல் உழைப்பீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இடம் மாற்றம் ஏற்படலாம். சிவபெருமானை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே இறைவனின் அருளாசியால் நல்ல வருமானம் பெருகும். சிலருக்கு பதவி உயர்வு அமையும.. உறவினர்களால் நல்லது நடக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். தடைபட்ட சுபகாரியங்கள் இறைவனின் அருளால் இனிதாக நடக்கும். தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே மனதிலும் – உடலிலும் புதிய தெம்பு பெறுவீர்கள். பணப்பிரச்சனை தீரும் அளவில் வியபாரம் லாபமாக நடக்கும். புதிய நண்பர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல தீர்வு கிடைக்கும். வீடு-மனை வாங்குவது, விற்பது போன்ற வியபாரத்தில் லாபம் அடைவீர்கள். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… புதிய செயல் செய்வதாக இருந்தால் மன தைரியத்தோடு துணிந்து இறங்குங்கள். எதிர்பாரா யோகம் உண்டாகும். உழைப்பக்கேற்ற ஊதியம் கிட்டும். திடீர் செலவுகள் இருக்கலாம். உங்களுக்கு உதவி செய்ய சிநேகிதர்கள் ஓடி வருவார்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. திருப்பதி பெருமளை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே வியபாரத்தில் வரவு உயரும். புதிய யுக்தியை கையாண்டு லாபம் பெறுவீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றம் உண்டாகும். பலநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் நடக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பழைய கடன் பிரச்னை தலை தூக்கும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே உத்தியோகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். இத்தனை நாட்களாக இருந்த மனகஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை உங்களால் முடிந்த அளவுக்கு நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. திருமண பேச்சுவார்த்தை கைகூடும். வேலை சுமை அதிகம் இருக்கும். ஸ்ரீநாகத்தம்மனை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே     வியபாரத்தில் நண்பர்கள் வழியில் முன்னேற்றம் கிடைக்கும். பிறரின் பிரச்னைகளில் தலையிடாமல் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பை உயர் அதிகாரிகள் புரிந்துக்கொள்வார்கள். அரசு சம்மந்தமான வேலைகள் சாதகமாகும். விநாயகப்பெருமானை வணங்குங்கள்.

ENGLISH Version

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 14 2017. Filed under Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech