Thursday 19th January 2017
Breaking News:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு : சென்னை மெரினாவில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர்.     ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.    New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி    2016 New Year Rasi Palan in Tamil | 2016 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள்!    Saturn Transit Predictions 2014-2017 | sani peyarchi in English...!    சனிப் பெயர்ச்சி… இனி தரும் வளர்ச்சி! சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! 2014-2017...

“துன்முகி வருடம்” : மேஷ இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai“துன்முகி வருடம்” : மேஷ இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648

மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசியில் புதன், சூரியன் அமையப்பெற்றுள்ளனர். 5க்குரிய சூரியனும், 6க்குரிய புதனும் இணைந்து இருப்பதால் எதிர்பாரா யோகத்தை தருவார்கள். பொதுவாக 5-6,க்குரியவர்கள் இணைந்தால் நினைத்தது நடக்கும். வீடு, மனை அமையும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும். பஞ்சமத்தில் குரு, ராகு இணைந்து “குரு சண்டாள யோகம்” தருகிறார்கள். குரு சண்டாள யோகத்தால், பண வசதி பெருகும். தாய், தந்தைக்கு உடல்நலனில் பிரச்னை இருந்தால் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அஷ்டமத்தில் செவ்வாய்சனி இருப்பதால் எந்த காரியத்தையும் நிதானமாக யோசித்து செயல்படுத்துங்கள். அவசரம், பரபரப்பு கூடாது. தேவையில்லா செலவு ஏற்படும். விரயஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். 11-ல் கேது இருப்பதால் வெளிநாட்டு விவகாரம் வெற்றி கொடுக்கும். நீங்கள் இப்போது அஷ்டம சனியில் இருந்தாலும் இந்த வருடம் யோக வருடமே.

உங்கள் இராசிக்கான பரிகாரம் :  விநாயகப்பெருமானையும், ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளையும் வணங்குங்கள். சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

“துன்முகி வருடம்” : இராசி பலன்கள் – பரிகாரங்கள்! முதல் பக்கம்.

MeshamreshabamMethunamKatakamSimamKanniThulaViruchikamDhanusuMakaramKumbam

Meenam

 

 

 

 

 

 

 

 

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 10 2016. Filed under இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech