Sunday 30th April 2017
Breaking News:
We would like to inform that our Consultation process (Paid service) will not be available from 29th April, 2017 (Saturday) till 03rd May, 2017 (Wednesday). We will be back in office on 04th May, 2017 (Thursday).    Consulting via Skype our Skype ID : bhakthiplanet    New update : HEVILAMBI TAMIL NEW YEAR RASI PALAN… ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    New update : WILL ATHISAARA VAKRA GURU BESTOW BENEFITS    New update : அதிசார வக்கிர குரு நன்மை தருமா?    New update : கன மழை பெய்யும்...! 14.03.2017 முதல் 08.05.2017வரை மழை காலங்கள்.    From 14.03.2017 till 08.05.2017 heavy rains foreseen.     Read more…    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

“துன்முகி வருடம்” : மகர இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai“துன்முகி வருடம்” : மகர இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648

மகர இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 12-க்குரிய குரு, 8-ல் இராகுவுடன் இணைந்து இருப்பது வெகு விசேஷம். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்பார்கள். எதிர்பாரா யோகம் அமையும். கடன் சுமை தீரும். பாதியில் நின்றுபோன கட்டடப் பணி கட்டி முடிக்கப்படும். நோய் நொடிகள் தீரும். தடைபட்ட கல்வி தொடரும். புதிய வண்டி, வாகனம் வாங்க வைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வெளிநாட்டு நபர்களால் தக்க உதவிகள் கிட்டும். வழக்கு விஷயத்தில் மட்டும் சற்று இழுபறி நிலை காணப்படும். சுகஸ்தானத்தில் சூரியன்புதன் இணைந்துள்ளதால், கணவன்-மனைவிக்குள் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். ஆகவே நிதானம், பொறுமை தேவை. தனஸ்தானத்தில் கேது இருப்பதால், அதிகமான செலவுகள் ஏற்படும். ஜாமீன் விஷயத்தில் கவனம் தேவை. யாருக்கும். கடன் கொடுப்பதோ, கடன் வாங்கி கொடுப்பதோ கூடாது. ஆக, இந்த வருடம் யோக வருடம்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் :– ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அனுமனுக்குரிய மந்திரத்தை 9 முறை உச்சரித்து வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

“துன்முகி வருடம்” : இராசி பலன்கள் – பரிகாரங்கள்! முதல் பக்கம்.

reshabamMethunamKatakamSimamKanniThulaViruchikamDhanusuMakaramKumbam

Meenam

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 10 2016. Filed under இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech