Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

மலேசியாவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை

மலேசியா: மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை நிறைபணி காட்சி, கார்த்திகை மாதம் 12ம் நாள் (நவம்பர் 28) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னபூரணி தன் வலது கையில் பல்வேறு நகைகளுடன் ஒரு தங்க கரண்டி, இடது கையில் ருசியான கஞ்சி நிறைந்த பாத்திரம் வைத்திருப்பது போன்ற அலங்காரத்தில் காட்சி அளித்து அருள் பாலிப்பார். இந்த ஆலயத்தில் அம்மன், மஹாலட்சுமி அம்சமாக மங்கள பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Oct 22 2015. Filed under Headlines, உலக செய்திகள், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech