Monday 27th February 2017
Breaking News:
QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

செல்வராகவன் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா!

செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படத்தினில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்த திரிஷா அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது திருமணம் நின்று விட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் மும்முறம் காட்ட துவங்கிய திரிஷா செல்வராகவன், சுந்தர் சி என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். இதில் செல்வராகவனின் படத்திற்காக சிம்பு, திரிஷா, தாப்ஸி ஆகியோரை வைத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மே 11 படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது.

இந்நிலையில் தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த தேதிகளை கமல் ஹாசனின் ஒரே இரவு படத்திற்க்கும், அரண்மனை 2 படத்திற்க்கும் கொடுத்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இதை செல்வராகவன் தர்ப்போ, திரிஷா தரப்போ இன்னும் உறுதி படுத்தவில்லை.

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on May 12 2015. Filed under Headlines, சினிமா, முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech