Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை

தேவையானப் பொருட்கள்

வாழைப்பூ – 1

பொட்டுக்கடலை – 50 கிராம்

பொடியாக நறுக்கிய  வெங்காயம் – 100 கிராம்

ப.மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – 1 கொத்து

இஞ்சி – 1 சிறியதுண்டு

பூண்டு – 50 கிராம்

எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

வாழைப்பூவைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை வாழைப்பூவுடன் சேர்க்கவும்.

பொட்டுக்கடலைப் பொடியையும், உப்பையும் பூ மேல் தூவி, சிறு உருண்டைகளாகவோ (அ) வடைபோல் தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து, மொறு மொறுவென்று எடுக்கவும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு வாழைப்பூ நல்லது. எண்ணெயில் பொரிக்காமல் தேசைக்கல்லில் பிரட்டி எடுத்தும் செய்யலாம். எண்ணெய் குறைவாக இருக்கும்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Feb 22 2014. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech